Pages

Saturday, December 14, 2013

பாகிஸ்தான் கடற் படை தளபதி அட்மிரல் முகம்மட் அசிப் பாதுகாப்பு செயலாளர் கோடாபய ராஜபக்ஷ சந்திப்பு!


Saturday, December 14, 2013
இலங்கை::பாகிஸ்தான் கடற் படை தளபதி அட்மிரல் முகம்மட் அசிப் சந்தில  (டிச.10) பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ அவர்களை அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
 
இச் சந்திப்பின் போது பாதுகாப்புச் செயலாளரும் பாகிஸ்தான் கடற் படை தளபதியும் இரு தரப்பு உறவுகள் குறித்து விரிவாக கலந்துரையாடியதுடன் சந்திப்பை நினைவு கூறும் முகமாக நினைவுச்சின்னங்களும் பரிமாரிக் கொண்டனர்.
 
இந் நிகழ்வில் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) காஸிம் குரிஷி மற்றும் இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ஜயனாத் கொலம்பகேயும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment