Pages

Monday, December 9, 2013

மன்னாரில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு இந்தியப் பிரஜைகள் கைது !

Monday, December 09, 2013
இலங்கை::தலைமன்னாரில் இரண்டு இந்தியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
 
சுற்றுலா விசாவைபெற்று இலங்கைக்கு வருகைதந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
 
சந்தேகநபர்களான இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் .
 
தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment