Thursday, December 12, 2013
இலங்கை::வேதாரண்யம் அருகே இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்த 110 தமிழக மீனவர்கள் கைது.
இலங்கை::வேதாரண்யம் அருகே இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்த 110 தமிழக மீனவர்கள் கைது.
சர்வதேச கடல் எல்லயை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் குறித்த 110 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்களுடன் 15 மீன்பிடிப் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த படகுகளும். மீனவர்களும் திருகோணமலை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
குறித்த படகுகளும். மீனவர்களும் திருகோணமலை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
SLN arrests 110 Indian Fishermen poaching in Sri Lankan Waters!
Naval patrol craft attached to the Eastern Naval Command arrested 110 Indian fishermen and 15 Indian trawlers engaged in illegal fishing in the eastern seas of Sri Lanka on 11th December 2013. They were taken into SLN custody in Sri Lankan waters off Foul Point and brought to Trincomalee Fisheries Harbour to be handed over to Harbour Police for legal action.

No comments:
Post a Comment