Monday, November 4, 2013

காமன்வெல்த் மாநாடு குறித்து பிரதமர் உடனடி முடிவு எடுக்க வேண்டும் : சுப்ரமணியசுவாமி!

Monday, November 04, 2013
சென்னை::இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து பிரதமர் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
 
தேச நலனைக் கருத்தில் கொண்டு, காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்து உடனடியாக முடிவு எடுத்து பிரதமர் அறிவிக்க வேண்டும் என்று சுப்ரமணியன் சுவாமி கூறினார்..
 

No comments:

Post a Comment