Wednesday, October, 16, 2013
இலங்கை::கரையோர உயிர்க்காப்பு தொடர்பான அவுஸ்திரேலியாவின் விசேட விரிவுரையாளர் திரு.மைக்கள் ஜோன் கென்னி, இலங்கையின் கரையோரப் பாதுகாப்புப் படையின் உயிர்காப்பு படைப்பிரிவினருக்கு உயர்தர பயிற்சியளிக்குமுகமாக இலங்கை வந்துள்ளார்.
இதற்கமைய கரையோர உயிர்க்காப்பு தொடர்பான உயர்தரப் பயிற்சிநெறியொன்று பலபிட்டிய உயிர்காப்பு பயிற்சி பாடசாலையில் ஆரம்பிக்கப்படுள்ளது. இதன் முதற்கட்ட பயிற்சியில் முப்படை மற்றும் இலங்கை உயிர்காப்புக் களக்கம் என்பவற்றின் 25 உயிர்க்காப்பாளர்கள் பயிற்சி பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




No comments:
Post a Comment