Pages

Monday, October 28, 2013

இலங்கையில் புகலிடம் கோரும் ஆப்கான் மற்றும் பாகிஸ்தானியர்கள்!!

Monday, October 28, 2013
இலங்கை::ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பலர் இலஙகையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தில் அகதிகளாக பதிவுசெய்வதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இவ்வாறு பதிவு பெறுபவர்கள் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருவதாக குடிவரவு குடியகல்வு பணிப்பாளர் சூலாநந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
 
அகதிகளாக பதிவுப்பெறும் இந்த வெளிநாட்டவர்கள் குறித்த நாடுகளில் ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களா? என்பது தொடர்பி;;ல் விரிவான விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
 
அகதிகளாக வரும் பாகிஸ்தானியர்கள் பலர் குடும்பங்களாக வருவதாகவும் அவர்கள் போதியளவு பணத்துடனேயே வருவதாகவும் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment