Pages

Thursday, October 10, 2013

இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் புதிய பிரதியமைச்சர்கள் பலர் சத்தியப் பிரமாணம்: டளஸ் அழகப்பெரும!

Thursday, October 10, 2013
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் புதிய பிரதியமைச்சர்கள் பலர் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
 
இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள விசேட நிகழ்வில் புதிய பிரதியமைச்சர்கள் சத்தியப் பிர மாணம் செய்துகொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
 
பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பிரதி அமைச்சர்களாக இன்று பதவியேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடக இணைப்புச் செயலாளர் விஜயானந்த ஹேரத் தெரிவிக்கின்றார்.

10க்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதி அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் இந்த பதவிப்பிரமாணம் இடம்பெறவுள்ளது.

இதற்கான நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

 

No comments:

Post a Comment