Pages

Friday, June 14, 2013

இந்திய அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பேரில் தமிழ்த் தேசிய (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு ஒன்று எதிர்வரும் 16ம் திகதி இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது!

Friday, June 14, 2013
இலங்கை::இந்திய அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பேரில் தமிழ்த் தேசிய (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு  ஒன்று எதிர்வரும் 16ம் திகதி இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.
 
இந்த குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சுரேஸ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் செல்வராஜா ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இந்த குழு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திப்பதுடன், மேலும் பல முக்கிய அதிகாரிகளையும் சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment