Pages

Friday, May 24, 2013

இளைஞர் பாராளுமன்ற இளைஞர் வழி காட்டல் பிரதியமைச்சராக றிஸான் சத்திதப்பிரமாணம!.

Friday, May 24, 2013
இலங்கை::நடந்து முடிந்த இலங்கையில் 2வது இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் சாய்ந்தமருத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எ.எல்.எம்.றிஸான நேற்று புதன்கிழமை  சக வாழ்வு விவகார இளைஞ்ர் வழி காட்டல் பிரதியமைச்சராக  இளைஞர் விவகார திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் சம்மேளனத்தின் பணிப்பாளர் நாயகமும்இ தவிசாளருமான சட்டத்தரணி லலித் பியும் பெரேரா முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

No comments:

Post a Comment