Tuesday, May 21, 2013

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?!!

Tuesday, May 21, 2013
சென்னை::தமிழர்களின் உணர்ச்சிகளை வியாபாரமாக்கும் 
நாம்தமிழர் கட்சி சீமான்,

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
Yasin malik - Sebastian seeman - caddalore - 2013.4
தமிழர்களின் உணர்ச்சிகளை வியாபாரமாக்கும் “நாம்தமிழர்” கட்சி சீமான்: சனிக்கிழமை (18-05-2013) கடலூரில் நாம் தமிழர் இயக்கம் சார்பில் நடந்த கூட்டத்தில் காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்தலைவர் யாசின் மாலிக் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடலூரில் நாம் தமிழர் அமைப்பின் சார்பில் இன்று பேரணி, கருத்தரங்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கருத்தரங்கம் மட்டும் நடந்தது. இதில் காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்தலைவர் யாசின் மாலிக் கலந்து கொண்டார். இந்தியாவிலிருந்து காஷ்மீர் பிரிய வேண்டும் என வலியுறுத்தி வரும் யாசின் மாலிக் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது பொலீஸார், சட்டத்திற்குப் புறம்பாக வைக்கப்பட்ட பிரபாகரன் படம் கொண்ட சுவரொட்டிகள், பேனர்கள், தட்டிகள் முதலியவற்றை அகற்றினர்[ ராதிகா, டி.எஸ்.பி கூறும்போது, நாம் தமிழர் கட்சி, சில சரத்துகளை மீறியுள்ளதால் தான் அனுமதி மறுக்கப்பட்டது என்றார் அனுமதி மறுப்பப்பட்ட பிறகு, ஊருக்கு வெளியில் இருந்த திருமண ம்,அண்டபத்திற்குச் சென்று, கருத்தரங்கம் நடத்தினர். சீமான், யாசின் மாலிக்கை அங்கு அழைத்துச் சென்றார்,
Yasin malik - Sebastian seeman - caddalore - 2013
இந்தியவிரோதி யாசின்மாலிக், சீமானின் கூட்டத்தில் பேசுவது: கடலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த கருத்தரங்கில் காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் பேசியதாவது: “இன விடுதலைக்கான போராட்டத்தில் காஷ்மீரிகள் மற்றும் தமிழர்களின் போராட்ட வழிகள் ஒரே மாதிரியானவை. இலங்கையில் புலிகள் ஆதரவு தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கவே, அனுமதிபெற்று இந்த பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சூழலில் அதிகாலை நேரத்தில் பொதுக்கூட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது ஜனநாயக விரோதச் செயல். இந்த செயல் மக்கள் திரள்வதை பார்த்து அரசுக்கு பயமா என்று எண்ண தோன்றுகிறது. ஜனநாயக அமைப்புகளை கட்டுப்படுத்துவது இந்தியாவின் ஜனநாயகமற்ற முகத்தை காட்டுகிறது.  தமிழீழத்துக்கான தமிழக மக்களின் போராட்டம் தனித்து நிற்கவில்லை. நம்முடைய வலிகள் ஒரே மாதிரியானவை. காஷ்மீரில் ஆயிரக்கணக்கான மக்கள் ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். ராணுவத்தால் விடுதலை போராட்டத்தை முடக்கிவிட முடியாது. போராட்டத்தில் மனிதர்கள் கொல்லப்படலாம். ஆனால் தத்துவத்தையும். கொள்கைகளையும் அழித்துவிட முடியாது”, என்றார்,

தமிழருக்கு யாசின் மாலிக்கைப் பற்றி என்ன தெரியும், முஸ்லீம் என்று சொல்லிக் கொண்டு கூத்தடிப்பது[ தெரியுமா? அப்சல்குருவின் பெயரை வைத்துக் கொண்டு, ஆபிஸ் சையதுடன் சேர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்டது  தெரியுமா?
Yasin malik - Sebastian seeman - caddalore - 2013.2
யாசின் மாலிக்கைப் போல, சீமான் ஆயுத போராடத்திற்கு தயாரா?: சட்டங்களை மீறியதற்குத்தான், மார்ச் மாதம் 2013 யாசின் மாலிக் கைது செய்யப்பட்டான் ஆனால், கைது செய்யப்படுவது, விடுவிக்கப்படுவது என்றிருப்பதால், இவர்களுக்கும் அதைப் பற்றி கவலையே இல்லாமல் இருக்கிறது. போலீஸாரால் ஒன்றும் செய்யமுடியாது என்ற மனோபாவம் வளர்கிறது. ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவன் யாசின் மாலிக் மிகவும் கொடுமையான ஆயுத போராட்டம் வெடிக்கும் என்று மிரட்டியுள்ளான். 1990களில் ஏற்பட்ட குரூரப் போராட்டத்தைவிட மிகவும் மோசமாக இருக்கும் என்றும் விளக்கியுள்ளான்[.  1987ல் காஷ்மீர் பிரச்சினைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்று தில்லியில் உள்ளவர்கள் நடித்தார்கள், ஆனால், விளைவுகளை அவர்கள் அறிந்திருப்பார்கள். இப்பொழுது அவர்கள் அவ்வாறு சொல்லமுடியாது. வருங்கால இளைஞர்கள் பொறுக்கமாட்டார்கள். அதனால் நாம் மிகக்கொடுமையான, மோசமான ஆயுதபோராட்டத்தை காணவேண்டியிருக்கும்.
Yasin malik - Sebastian seeman - caddalore - 2013
யாசின் மாலிக்கைப் போல காந்திவழி செல்லும் சீமானா: சீமான் பேசும்போது, “கடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஓட்டுக் கேட்டு பல்வேறு கூட்டங்களை நடத்தினேன். அந்தக் கூட்டங்கள் நடந்த மேடைகளில் எல்லாம் பிரபாகரன் படத்தைப் போட்டிருந்தோம். அப்போது பிடித்தது, இப்போது பிடிக்கவில்லையா? இதுபோல் 2000 அதிகமான கூட்டங்களில் நான் பேசியிருக்கிறேன். அந்தக் கூட்டங்களில் எல்லாம் பிரபாகரன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போதெல்லாம் என்ன கலவரமா வெடித்தது? என் சொந்த மண்ணில் என் சொந்தங்கள் இறந்ததற்கு ஒப்பாரி வைக்கக் கூட இடமில்லையா. நாங்கள் வெற்றியை நிர்ணயிக்கும் கட்சியாக வளர்ந்திருக்கிறோம். இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். மீண்டும் நீதிமன்றம் சென்று, தடையை அகற்றி, இதை விட பெரிய அளவில் பொதுக்கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்வோம்”, என்றார்.
Yasin Malik  sitting with Hafiz Saeed of Jamat-ud-Dawa protesting against the hanging of Mohammed Afzal Guru
இந்தியவிரோதிகளும், தேசபக்தர்களும்: தேசவிரோத காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் தடை செய்யப்பட்டுள்ள எல்.டி.டி.இ இயக்கத்திற்கு ஆதரவாக பேசியிருப்பது இந்தியவிரோத சித்தாந்தத்தை மேலும் ஊக்குவிப்பதற்கு என்றே தெரிகிறது. இந்தியாவின் மற்ற நாடுகள், காஷ்மீர் போராட்டத்தைப் பற்றி ஆதரிக்காமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது என்று பேசியுள்ளது வேடிக்கைதான். சீமானைப் பற்றி சொல்ல வேண்டாம், ஏற்கெனவே அசிங்கமாக, ஆபாசமாக, கொச்சையாகப் பேசுவதில் வல்லவராகி விட்டார். கிருத்துவ மோசடிப் பேர்வழிகளுடன் சேர்ந்து கொண்டு கூட்டம் போடுவதிலும், இந்துக்களை இழிவுபடுத்துவதிலும் வல்லவன் தான்[1 சினிமா மற்ற இதர வழிகளில் ணம் வந்து கொண்டிருப்பதனால், செலவு பற்றி கவலைப் படாமல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். கடலூர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியது குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவதமிழர்கள் அடையாளம் கண்டு கொள்ளவேண்டியது, யார் இந்தியவிரோதிகள், யார் தேசபக்தர்கள் என்பதுதான்.
Yasin malik sitting with Yafiz Sayeed
தமிழகத்தில் இந்துக்கள் ஏன் இந்துக்கள் போல விழிப்புடன் இல்லை: முஸ்லிம் தான் முஸ்லிம் என்றும், கிருத்துவன் தான் கிருத்துவன் என்ற்ம் செயல்படும்போது, இந்து ஏன் இந்துவாக செயல்படக்கூடாது? இலங்கயில் முஸ்லிம்கள் தமிழர்களுடன் தமிழர்களக இருந்து செயல்படவில்லையே? ஊடகங்கள் “இலங்கை தமிழர்” மற்றும் “இலங்கை முஸ்லிம்கள்” என்றுதானே பிர்த்து வைத்துக் கெடுத்தனர். “இலங்கை தமிழர்” என்று ஒட்டு மொத்தமாகக் குறிப்பிடவில்லையே! தமிழ் இந்துக்கள், தமிழ் முஸ்லிம்கள் என்று அடையாளம் காட்டவில்லையே? பிறகு, இப்பொழுது என்ன இந்த முஸ்லிம்கள், கிருத்துவர்களுக்கு இந்துக்களுக்கு மேல் அக்கரை? தமிழகத்தில் உள்ள இந்துக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.

 
Preeti Sharma,
Mylapore,Chennai.
 

No comments:

Post a Comment