Friday, May 03, 2013
இலங்கை::இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரான அசோக் கே.காந்தா, இந்திய வெளிவிவகார அமைச்சின் கிழக்கு ஆசிய பிரிவுக்கான செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மிக விரைவில் இலங்கையை விட்டுச் செல்லவுள்ளார். இந்நிலையில், அசோக் கே. காந்தா மற்றும் அவரது பாரியார் ஆகியோர் இன்று, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பிரியாவிடை பெற்றுக்கொண்டனர். அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Post a Comment