Pages

Wednesday, May 22, 2013

யாழ்ப்பாணத்தில் காணி சுவீகரிப்பு வழக்கு விசாரணைக்கு!

Wednesday, May 22, 2013
இலங்கை::யாழ்ப்பாணத்தில் காணி சுவீகரிப்பு வழக்கு விசாரணைக்கு!
 
யாழ்ப்பாணத்தில் பொதுமக்களின் காணி சுவீகரிப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதென்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
 
இதன்படி எதிர்வரும் 27 ஆம் திகதியன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
 
இந்த வழக்கை யாழ்ப்பாணத்தின் ஆயிரத்து 474 பொதுமக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment