Pages

Saturday, May 4, 2013

சட்டவிரோதமான கருத்தடை மருத்து குப்பிகளை நாட்டுக்கு கொண்டுவந்த பாகிஸ்தானியர் கைது!


Saturday, May 04, 2013
இலங்கை::சட்டவிரோதமான கருத்தடை மருத்து குப்பிகளை நாட்டுக்கு கொண்டுவந்த பாகிஸ்தானியர் கைது!
 
சட்டவிரோதமான கருத்தடை மருத்து குப்பிகளை நாட்டுக்கு கொண்டுவந்த பாகிஸ்தானியரை சுங்க திணைக்கள அதிகாரிகள் கைது செய்யதுள்ளனர்.
சுங்க திணைக்கள பணிப்பாளர் மாலி பியசேன இதனை உறுதி செய்தார்.
மூன்று கோடி பெறுமதியான இந்த மருந்து குப்பிகள், கடந்த 27ஆம் திகதி சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
 
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்ப்பட்ட உருளை கிழங்கு கொள்கலன் ஒன்றிரில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த கருத்தடை மருந்து குப்பிகள் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment