Monday, May 13, 2013

(புலி)கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் முரண்பாடு:-தமிழரசுக் கட்சி அடம்பிடிப்பதால் மற்ற நான்கு கட்சிகளும் இணைந்து ஒரு நிலைப்பாட்டை எடுக்ககும்: சுரேஸ் பிரேமச்சந்திரன்!

Monday, May 13, 2013
இலங்கை::(புலி)கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் முரண்பாடு!
தமிழரசுக் கட்சி அடம்பிடிப்பதால் மற்ற நான்கு கட்சிகளும் இணைந்து ஒரு நிலைப்பாட்டை எடுக்ககும்: சுரேஸ் பிரேமச்சந்திரன்!

தமிழரசுக்கட்சி தனது முடிவில் இருந்து மாறவில்லை எனவே நான்கு  சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தலைமையிலான குழுவினர் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் 5 கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மன்னார் ஞானோதயம் மண்டபத்தில் நடாத்திய சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்ளுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தொவித்தார்.

இதேவேளை, மேற்படி சந்திப்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்வதில் இணக்கப்பாடு ஏற்படவில்லை என தெரிவித்திருந்ததுடன் தமிழரசுக்கட்சி தனது நிலைப்பாட்டில் இருந்து மாறாவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்வது தொடர்பாக எவ்வித முடிவும் எடுக்கப்படாது சந்திப்பு நிறைவடைந்தன என்றும் அவர் தெரிவித்தார்

தமிழரசுக் கட்சி தனது முடிவில் இருந்து மாறவில்லை. எனவே நான்கு கட்சிகளும் இணைந்து ஓர் நிலைப்பாட்டை எடுக்க வேண்டியுள்ளது என   தெரிவித்தார்.

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தலைமையிலான குழுவினர் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் 5 கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மன்னார் ஞானோதயம் மண்டபத்தில்  நடாத்திய சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்ளுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தொவித்தார்.

No comments:

Post a Comment