Pages

Friday, May 24, 2013

மன்னார் அடம்பன் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த ஒருவர் கைது!

Friday, May 24, 2013
இலங்கை::மன்னார் அடம்பன் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
சந்தேகநபரிடமிருந்து ஆயிரத்து 650 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தொரிவித்துள்ளது.
வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
 
சந்தேகநபர் இன்று மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

No comments:

Post a Comment