Monday, March 18, 2013

இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படவில்லை - மஹிந்த சமரசிங்க!

Monday, March 18, 2013
ஜெனீவா::ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையிடம் அமெரிக்கா கடந்த 13ஆம் திகதி சமர்ப்பித்த இலங்கை தொடர்பான பிரேரணை குறித்து இந்தியா எந்த நிலைப்பாட்டை எடுக்கும் என்பது தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜெனீவா மனித உரிமைகள் சேவைக்கான இலங்கையின் சிறப்புப் பிரதிநிதியும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க பீ.பீ.சி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் கூறியுள்ளார்.



No comments:

Post a Comment