Pages

Tuesday, March 5, 2013

இயந்திரசாதன பிரிவு ஜனாதிபதியால் திறந்துவைப்பு!

Tuesday, March 05, 2013
இலங்கை::புத்தள பிரதேச சபைக்கென புதிதாக அமைக்கப்பட்ட இயந்திரசாதனங்களுக்கான பிரிவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று மாலை திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வில ஊவா மாகாண ஆளுநர் நந்த மெத்திவ்- முதலமைச்சர் ஷேந்திர ராஜபக்ஷ- அமைச்சர்களான சுமேதா ஜீ ஜயசேன- ஜகத் புஷ்பகுமார- விஜித் விஜிதமுனி செய்சா உட்பட மற்றும் பல பிரமுகர்கள்

No comments:

Post a Comment