Pages

Thursday, March 7, 2013

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் ஐவர் கைது!

Thursday, March 07, 2013
இலங்கை::இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பயணித்த படகு இந்திய பாதுாகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் அடுத்த வாரமளவில் இவர்களை விடுவிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.



No comments:

Post a Comment