Pages

Monday, February 18, 2013

இலங்கைக்கு எதிரான மற்றுமொரு காணொளி வெளியிடப்பட்வுள்ளதாக (புலிகளின்) உலக தமிழர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது!


Monday, February 18, 2013
இலங்கை::இலங்கைக்கு எதிரான மற்றுமொரு காணொளி வெளியிடப்பட்வுள்ளதாக (புலிகளின்) உலக தமிழர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது!

எதிர்வரும் 27ஆம் திகதி பிரித்தானிய நாடாளுமன்றில் இடம்பெறவுள்ள கூட்டத்தொடரின் போது இது கண்பிக்கப்படும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்த நிகழ்வுக்கு தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக உலக தமிழர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் எமது செய்தி பிரிவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பின் எம் ஏ சுமந்திரனிடம் வினவியது.

இது தொடர்பில் இதுவரையில் எந்த தீர்மானத்திற்கும் கூட்டமைப்பு வரவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment