Monday, April 9, 2012

சேதப்படுத்தப்பட்ட மாகாத்மா காந்தியின் உருவச்சிலை புனரமைக்கப்பட்டது!!

Monday, April, 09, 2012
இலங்கை::சேதப்படுத்தப்பட்ட மாகாத்மா காந்தியின் உருவச்சிலை புனரமைக்கப்பட்டது:-

மட்டக்களப்பு நகரில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இனந்தெரியாத விசமிகளால் உடைத்து சேதப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தியின் உருவச்சிலை தற்பொழுது புனரமைக்கப்பட்டுள்ளது.

இதை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தன் நேற்று (8.4.2012) மாலை அங்கு நேரில் சென்று பார்வையிட்டதாக முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment