Pages

Wednesday, April 4, 2012

புனர்வாழ்வளிக்கப்படாத முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்படவுள்ளனர்!

Wednesday,April,04,2012
இலங்கை::புனர்வாழ்வளிக்கப்படாத புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான செயற்றிட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அனைத்து பகுதிகளிலும் புனர்வாழ்வளிக்கப்படாதவர்கள் என அடையாளங் காணப்பட்ட உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் புலிகள் அமைப்பின் 11 ஆயிரத்து 400 முன்னாள் உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment