Pages

Friday, March 23, 2012

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு: கைதுக்கு பயப்படவில்லை: (புலி)வைகோ அறிவிப்பு!

Friday, March 23, 2012
பாளையங்கோட்டை::கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு விவகாரத்திற்கு கைதிற்கு பயப்படப் போவதில்லை என்றும், கைதுக்கு தயாராக இருப்பதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் (புலி)வைகோ தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டம் நடத்திவருபவர்களுக்கு ஆதரவாக வைகோ உள்ளிட்டோர் இன்று பாளையங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் இடிந்தகரைக்கும் செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், தாங்கள் கைது செய்யப்பட இருப்பதாக வைகோவிடம் போலீசார் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த (புலி)வைகோ, தான் கைதிற்கு பயப்படுபவன் அல்ல என்றும், கைதாவதற்கு தயாராக இருப்பதாகவும் கூறினார்..

நாளை இடிந்தகரைக்கு செல்ல திட்டமிட்டுள்ள நிலையில் அவர்கள் கைது செய்யப்பட இருப்பதாக தகவல் பரவியது.

No comments:

Post a Comment