Friday, March 23, 2012

மன்னாரில் பொலிஸ் சேவையின் 148 ஆவது நினைவு தினம்!

Friday, March 23, 2012
இலங்கை::பொலிஸ் சேவையின் 148 ஆவது நினைவு தினம் மன்னாரில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்த தலைமையில் இடம் பெற்றிருக்கின்றது.
இதன் போது பொலிஸ் கொடி அரைக்கம்பத்தில் ஏற்றப்ப்பட்டு மரியாதை செலுத்தப்படுவதையும் மன்னார் மாவட்ட அரச உயரதிகாரிகள் உள்ளிட்டவர் களையும். மதகுருக்களையும் படங்களில் காணலாம்.

No comments:

Post a Comment