Pages

Friday, February 10, 2012

மாலைத்தீவில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தை தொடர்ந்து,தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது!

Friday, February 10, 2012
இலங்கை::மாலைத்தீவில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தை தொடர்ந்து,தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது:-

மாலைத்தீவில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தை தொடர்ந்து, தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த ஐந்து நாடுகளின் பிரதிநிதிகள் நேற்று சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பயங்கரவாத்துக்கு எதிரான பொறிமுறை குறித்து இதன் போது ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் இந்தியா, மாலைதீவு, இலங்கை உள்ளிட்ட நாடுகள் கலந்துக் கொண்டிருந்தன.

பிராந்திய ரீதியில் சட்டம் ஒழுங்கு பேணப்பட்டு, குற்றச் செயல்;களை தடுப்பது குறித்து இதன் போது விசேடமாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment