Friday, February 10, 2012இலங்கை::சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு மாளிகாவத்தை பிரதேச வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.6 மில்லியன் ரூபா பெறுமதியான கோல்ட் லீப் வகை சிகரெடடுக்களை கோட்டை பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை கைப்பற்றியுள்ளனர்.
6100 பக்கெற்றுகளில் 121,460 சிகரெட்டுகள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சந்தேக நபர்கள் கொலன்னாவை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் எனவும் வியாபாரிகள் பலருக்கு இச்சிகரெட்டுகளை விற்பனை செய்ய முயன்றபோது இவர்கள் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment