Pages

Sunday, February 5, 2012

சவாந்திர சில்வாவை பதவியிறக்க முடியாது!

Sunday, February 05, 2012
நியூயார்க்::ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கைகளின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜென்ரல் சவேந்திர சில்வாவை, அந்த பதவியில் இருந்து செயலாளர் நாயகம் பாங் கீ மூனினால் கூட அகற்ற முடியாது என ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்ரர் சிற்றி பிரசினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனை ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் தெரிவித்தார்.

ஆசிய நாடுகளினாலேயே இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதன் காரணமாகவே இந்த நிலை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆசிய நாடுகளுக்கு இது குறித்து சட்டபூர்வமான கடப்;பாடு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment