Pages

Saturday, February 11, 2012

இல‌ங்கை கட‌ற்படை‌யினரா‌ல் ‌பிடி‌த்து செ‌‌‌ல்ல‌ப்ப‌ட்டு ‌சிறை‌யி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் 4 பே‌ர் ‌விடுதலை!

Saturday, February 11, 2012
ராமே‌ஸ்வர‌ம்::இல‌ங்கை கட‌ற்படை‌யினரா‌ல் ‌பிடி‌த்து செ‌‌‌ல்ல‌ப்ப‌ட்டு ‌சிறை‌யி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் 4 பே‌ர் ‌விடுதலை செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துவிட்டு கரை திரும்பிய ராமே‌‌ஸ்வர‌ம் ‌‌மீனவ‌ர்க‌ள் 4 பேரை இலங்கை படை அ‌ண்மை‌யி‌ல் கைது செய்து அ‌ந்நா‌ட்டு ‌சிறை‌யி‌ல் அடை‌த்தது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை விடுதலை இல‌‌ங்கை அரசு ‌விடுதலை செ‌ய்து‌ள்ளது.

‌விடுதலை செ‌ய்ய‌ப்ப‌ட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரு‌ம் இ‌ன்று காலை ‌சொ‌ந்த ஊ‌ர் ‌திரு‌ம்‌பின‌ர்.

No comments:

Post a Comment