Pages

Wednesday, January 4, 2012

புலிகளின் முத்திரை அமெரிக்காவிலும் வெளியிடப்பட்டுள்ளதாக திவய்ன செய்தி வெளியிட்டுள்ளது!

Wednesday,January,04,2012
இலங்கை::புலிகளின் முத்திரை அமெரிக்காவிலும் வெளியிடப்பட்டுள்ளதாக திவய்ன செய்தி வெளியிட்டுள்ளது.

புலிகளின் முத்திரை அமெரிக்காவிலும் வெளியிடப்பட்டுள்ளதாக திவய்ன செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தவரான கே. மனோகரனின் மகனின் சார்பில் இந்த முத்திரையை இன ஒழிப்புக்கான புலிகளின் தமிழர் அமைப்பு மற்றும் புலிகளின் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு ஆகிய வெளியிட்டுள்ளன என்று அது தெரிவித்துள்ளது. அத்துடன் இதற்கான அனுமதியை அமெரிக்க தபால் திணைக்களம் வழங்கியுள்ளது என்றும் திவய்ன கூறுகிறது.

No comments:

Post a Comment