Wednesday,January,04,2012இலங்கை::சுனாமி அனர்த்தத்தில் பெற்றௌரை இழந்த யாழ்ப்பாணத்தைத் சேர்ந்த சிறுவனுக்கு இலங்கை ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ ஒரு இலட்சம் ரூபாவை அன்பளிப்பு.
சுனாமி அனர்த்தத்தில் தனது பெற்றௌரை இழந்த யாழ்ப்பாணத்தைத் சேர்ந்த மாதவன் என்ற சிறுவனுக்கு ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ ஒரு இலட்சம் ரூபாவை அன்பளிப்பாக வழங்கினார்.
மகரகமை புற்றுநோய் சிகிச்சை நிறுவனத்தில் சிகிச்சை பெற்றுவரும் மாதவனுக்கு பாடகியான கித்மி மிஹாரா இந்த நிதிக்கான காசோலையை கையளித்தார்
No comments:
Post a Comment