Wednesday,January,04,2012சென்னை:துக்ளக் பத்திரிகையின் 43-ம் ஆண்டு விழாவில் பாஜக தலைவர் அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். துக்ளக் பத்திரிகை ஆண்டு விழா வள்ளுவர் கோட்டத்தில் 14-ம் தேதி நடைபெற உள்ளது.
அத்வானிக்கும், நரேந்திர மோடிக்கும் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் அவர்களுக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வள்ளுவர் கோட்டத்தில் விழா நடைபெறும் இடத்தை உயர் போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.
No comments:
Post a Comment