Thursday, January 5, 2012

கச்சத்தீவு சர்வதேச கடல் எல்லை கோடு பகுதிக்கு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்களால் தாக்குதல்!

Thursday,January 05, 2012
ராமேஸ்வரம்::கச்சத்தீவு சர்வதேச கடல் எல்லை கோடு பகுதிக்கு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்களால் தாக்குதல்:-

கச்சத்தீவு சர்வதேச கடல் எல்லை கோடு பகுதிக்கு அருகே 800 தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க சென்றபோது, இலங்கை கடற்படையினர் கற்களால் தாக்கியதால் உடனடியாக கரைக்கு திரும்பினர்.

5 படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களை சூழ்ந்து கொண்டு அந்த பகுதியை விட்டு போகுமாறு வற்புறுத்தினர். கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். எனினும் மீனவர்கள் காயமின்றி தங்கள் படகுகளுடன் உடனடியாக கரை திரும்பியுள்ளனர்...

No comments:

Post a Comment