Pages

Tuesday, October 4, 2011

சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தேரர் கைது!

Tuesday, October 04, 2011
சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தேரர் ஒருவர் அங்குரஸ்ஸ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கற்றல் நடவடிக்கைகளுக்காக விஹாரைக்குச் சென்ற ஏழு வயது சிறுமியே தேரர் ஒருவரினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

28 வயதான குறித்த தேரர் மாத்தறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இம்மாதம் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

No comments:

Post a Comment