Pages

Tuesday, September 8, 2015

மேல் மாகாண சபை முதலமைச்சராக இசுறு தேவப்பிரிய ஜனாதிபதியின் முன் இன்று பதவிப்பிரமாணம்!

Tuesday, September 08, 2015
மேல் மாகாண சபை முதலமைச்சராக இசுறு தேவப்பிரிய ஜனாதிபதியின் முன் இன்று பதவிப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார்.

அதேபோல் , வட மேல் மாகாண முதல்வராக தர்மசிறி திசநாயக்கவும் பதவிப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார்.

மேற்படி மாகாண சபைகளின் முன்னாள் முதல்வர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியமையால் ஏற்பட்ட வெற்றிடத்தையடுத்தே இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் ஜனாதிபதியுடன் நேற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment