Pages

Tuesday, August 18, 2015

பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள முஸ்லிம் பிரதிநிதிகள்!

பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள முஸ்லிம் பிரதிநிதிகள்:
கண்டி மாவட்டம் -
1- மு கா தலைவர் ரவூப் ஹகீம்
அம்பாறை மாவட்டம் -
2-MI. மன்சூர் -சம்மாந்துறை,
3-முன்னாள் எம் பா-உ ஹரீஸ் – கல்முனை,
4-முன்னாள் எம் பா-உ பைஸல் காசிம் -நிந்தவூர்

மட்டக்களப்பு மாவட்டம் -
அலி சாஹிர் மௌலானா
மக்கள் காங்கிரஸுடாக ஐக்கிய தேசியக் கட்சியில்
வன்னி மாவட்டம் -
5-அமைச்சர் ம கா தலைவர் ரிஷாத்
மட்டக்களப்பு மாவட்டம்-
6- ம கா தவிசாளர் அமீரலி
குருநாகல் மாவட்டம் -
டாக்டர் ஷாபி
புத்தளம் மாவட்டம் -
8- அல்-ஹஜ் நவவி
அனுராதபுரம் மாவட்டம் -
9- அல்ஹாஜ் இஸ்ஹாக்
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள்
கேகாலை மாவட்டம் :
10- அமைச்சர் கபீர் ஹாஷிம்
களுத்தறை மாவட்டம் :
11- மாகாண சபை உறுப்பினர் இப்திகார்
திருகோணமலை மாவட்டம்
12- சின்ன மஃரூப்
13- இம்ரான் மஃரூப்
------------------------------
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகள்
அலிசாஹீர் மௌலானா 16385
எம்.எம்.அப்துர் ரஹ்மான் 12468
சிப்லி பாறூக் 11442
எச்.எம்.எம்.றியாழ் 8806
ஏ.நசீர் 671
அல் அர்சாத் 554
எஸ்.நழீம் 112
எம்.தஸ்லீம் 104

No comments:

Post a Comment