Pages

Thursday, August 6, 2015

ஜனவரி மாதம் 8ம் திகதி நாட்டில் செய்யப்பட்ட புரட்சி பாதுகாக்குமாறு (குள்ளநரி) சந்திரிக்கா கோரிக்கை!

Thursday, August 06, 2015 
ஜனவரி மாதம் 8ம் திகதி நாட்டில் செய்யப்பட்ட புரட்சி பாதுகாக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி (குள்ளநரி)சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கட்சியையா ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியா அல்லது நாடு என கேட்டால் நாடே தமக்கு முதனிலையானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியை விடவும் நாட்டை பாதுகாக்க வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கு ஜனவரி மாதம் 8ம் திகதி செய்த புரட்சி மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சி மீதான தமது நேசம் குறையப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கும் தமது குடும்பத்திற்கும் பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்கள் அச்சுறுத்தல்களைத் தாண்டி தாம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடித்ததாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment