Pages

Friday, January 2, 2015

கோண்டாவில் புகையிரத நிலையத்தை வந்தடைந்தது யாழ் தேவி!!

Friday, January 02, 2015
இலங்கை::
சற்று முன்னர் கோண்டாவில் புகையிரத நிலையத்தை வந்தடைந்தது யாழ் தேவி. இதனைக் காண்பதற்கு பெருமளவிளான மக்கள் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவை உத்தியோகபூர்வமாக இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

உத்தியோகபூர்வ சேவையினை அமைச்சர்களான சுசில் பிரேம ஜயந்த, குமார வெல்கம, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் ஆரம்பித்து வைத்துள்ள அதேவேளை, உத்தியோகபூர்வ பயணத்திலும் பங்கேற்றிருந்தனர்.

No comments:

Post a Comment