Monday, December 15, 2014
இலங்கை::பயங்கரவாத சந்தேக நபரை அனுப்பி வைக்குமாறு இந்தியா இலங்கை அரசாங்கத்திடம் கோர உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சென்னையில் அமைந்துள்ள இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க கொன்சோல் காரியாலங்களின் மீது தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக இலங்கையர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த இலங்கையரை மலேசியா காவல்துறையினர் அண்மையில் கோலாலம்பூரில் வைத்து கைது செய்திருந்தனர்.
முஹமட் ஹ_செய்ன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசிய அரசாங்கம் குறித்த இலங்கையரை நாடு கடத்தியுள்ளது.
குறித்த இலங்கையரை ஒப்படைக்குமாறு இந்தியா கோரியிருந்த போதிலும் மலேசியா அந்த கோரிக்கையை நிராகரித்துள்ளது.
இலங்கைக்கு நாடு கடத்திய சந்தேக நபரை அழைத்து விசாரணை நடத்தும் முனைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment