Thursday, December 11, 2014
இலங்கை::ஐக்கிய தேசிய கட்சியின் ஹஷான் திலகரட்ண ஆளும் கட்சிக்கு தாவியுள்ளார்!
இலங்கை::ஐக்கிய தேசிய கட்சியின் ஹஷான் திலகரட்ண ஆளும் கட்சிக்கு தாவியுள்ளார்!
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் அவிசாவளை தொகுதி அமைப்பாளருமான ஹஷான் திலகரட்ண எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

No comments:
Post a Comment