Wednesday, December 17, 2014
இலங்கை::இலங்கையில் உள்ள சிங்கள கலைஞா்கள் அமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சா் டலகஸ் அழகப்பெரும
இங்கு கருத்து தெரிவித்த விமல் வீரவன்ச – சந்திரிக்கா நோனா தமது பதவியை முடித்தால் ஜே.ஆர்.ஜெயவா்த்தன போன்று ஒய்வு பெற்று வீட்டில் இருப்பதே நல்லது.
அவா் பதவியில் இருக்கும்போது இந்த பெண்னாள் ஏதாவது இந்த நாட்டுக்கு நல்லது கிடைக்கவில்லை இவாின் ஆட்சிக் காலத்தில் சிறந்த அரசியல்வாதிகள் இரானுவ வீரா்கள் எல்லாம் இறந்தனா்.
இவா் எவ்வித பாரிய அபிவிருத்தியையும் இந்த நாட்டுக்கு செய்யவில்லை. கட்டுநாயக்க அதிவேக பாதை க்கு இவா் இட்ட அத்திவாரக்கள் பேலியகொடையில் 10 வருடமாக இத்துப்போகியிருந்தது.
அதனை இந்த அரசாங்கமே மீள நிர்மாணித்தது. இந்த யுத்தத்தினை வெல்லுவதற்கு அவருக்கு தைரியம் அன்று இருக்க வில்லை. அவருக்கு மேலும் பதவிமோகம் பிடித்துள்ளது. அதற்காக மேலைத்தேய நாட்டுகளில் பணத்துக்கு அவா் ஆடுகின்றாா்.

விமல் வீரவன்சவுடன் கலந்துரையாடினாா்கள்.

No comments:
Post a Comment