Friday, December 12, 2014
இலங்கை::இன்று அதிகாலை ஹோகந்தரையில் இடம்பெற்ற விமானமொன்று
விபத்துக்குள்ளனதில் நால்வர் கொல்லப்பட்டனர்.ஒருவர் ஆபத்தான நிலையில்
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் விமானப்படைக்குச் சொந்தமான HCN 864 எண்டநொவ்
என்ற இந்த விமானத்தில் ஐவர் பயணம் செய்துள்ளனர். கட்டுநாயக்காவிலிருந்து
இரத்மலானைக்கு சென்றுக்கொண்டிருந்து வேளையே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர் ஸ்ரீ ஜயவர்த்தனபுர ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டு பின்னர் தற்சமயம் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

.jpg)

No comments:
Post a Comment