Pages

Friday, December 26, 2014

கொழும்பு செட்டியார் தெரு தமிழ் வர்த்தக சமூகத்தினரை ஜனாதிபதி மகிந்த சந்திப்பு!

Friday, December 26, 2014      
இலங்கை::பிரதியமைசச்ர் பிரபா கனேசன் கொழும்பு புறக்கோட்டையில் உள்ள செட்டியார் தெரு மற்றும் தமிழ் வாத்தக சமுகத்தை நேற்று இரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்திப்பதற்காக ஏற்பாடு செய்திருந்தார்.
 
இந் நிகழ்வு இராப்போசனத்துடன் பி.எம்.ஜ.சி.எச்.ல் கமிட்டி ரும் நடைபெற்றது. இங்கு வருகை தந்த ஜனாதிபதி 10 நிமிடங்களே தங்கியிருந்தார். வியாபாரிகள் சிலர் ஜனாதிபதியை  பொண்னாடை போற்றி கௌரவித்தனர்.
 
இங்கு 3 நிமிடம் மற்றுமே சிங்கத்தில் ஜனாதிபதி  உரையாற்றினார்.  புறக்கோட்டையில் 2 வருடத்திற்கு முன்பு செட்டியார் தெருவில் உள்ள தமிழ் வர்த்தகர்களிடம் சிலர் அடிக்கடி கப்பம் கேட்பதாக இதனைக் கட்டுப்;படுத்தித் தாருங்கள் என மொரியஸ் நாட்டு தூதுவரும் ஈஸ்வரன் ஜயா தலைமையில் அமைச்சர் தொண்டமான் தலைமையில் சந்தித்து வேண்டிக் கொண்டனர். 

No comments:

Post a Comment