Pages

Friday, December 19, 2014

பல்கலைக் கழக வாய்ப்பபை தவறவிட்ட மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு!!

Friday, December 19, 2014      
இலங்கை::சிறியளவு Z புள்ளி வித்தியாசத்தில் பல்கலைக்கழக வாய்ப்பபை தவறவிட்ட மாணவர்களுக்காக உயர்கல்வி அமைச்சின்கீழ் இயங்கும் இலங்கை உயர்கல்வி நிறுவனத்தினால் http://www.sliate.ac.lk
தற்போது பின்வரும் HND பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
பாடநெறிகளாவன :-
HNDIT (Higher National Diploma in Information Technology) – http://www.hnditkandy.edu.lk
 
HNDM (Higher National Diploma in Management),
HNDA (Higher National Diploma in Accountancy),
HNDTHM(Higher National Diploma in Tourism &Hospitality Management),
HNDBA (Higher National Diploma in Business Administration),
HNDE(Higher National Diploma in English)
* A/Lஇல்குறைந்தது 3S சித்திகளைபெற்று A/L சித்தியடைந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இப்பாட நெறிகள் முற்றுமுழுவதும் முழுநேர இலவச பாடநெறிகளாகும்.
விண்ணப்ப முடிவுத் திகதி 31December 2014.
விண்ணப்ப படிவம்:
Word :https://docs.google.com/file/d/0BywgBFtMhG8WUXZKYW8zQ3VoWnM
PDF :https://docs.google.com/file/d/0BywgBFtMhG8WZllUYml6ZHp5a0E
விண்ணப்பபடிவத்தை அனுப்பவேண்டிய முகவரி:
Advanced Technological Institute,
No:16,
Kappetipola Road,Kandy.
(Before : 31stDecember 2014)
மேலதிக தகவல்களுக்கு 05December 2014 வர்த்தமானியை பார்வையிடவும்.
https://drive.google.com/file/d/0BywgBFtMhG8WUEF4Mmtva19CNEk (in Tamil)
https://drive.google.com/file/d/0BywgBFtMhG8WZDAtaVg1TkxEdm8(in sinhala)
மேலதிக தகவல்களுக்கு அழைக்க வேண்டிய தொலைபேசி எண்கள் :
Mufeeth Ali : 0770214314(talk in Tamil)
Chamara : 0712558845(talk in English)
Chanaka : 0712713726(talk in Sinhala)
Source:(http://www.mohe.gov.lk)(tks krg. org)

No comments:

Post a Comment