Sunday, December 21, 2014

மைத்திரிபால, சந்திரிகாவினதும், ரணில் விக்கிரமசிங்கவினதும் கைப்பொம்மை யாகவே, இருந்து வருகிற மனோ கணேசன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள்!

Sunday, December 21, 2014
இலங்கை::மட்டக்களப்புக்கும் பொலநறுவைக்குமான பிரதான பதையின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக எமது கதுருவல நிருபர் எமது இணையதளத்திற்கு தெரிவித்தார்.
 
பாராக்கிரமபகு சமுத்திரம் மற்றும் மாஹவி கங்கை ஆகிய நதிகள் பெருக்கெடுத்துள்ளதால் பொலநருவை மாவட்டத்தில் தாழ் நிலப் பிரதேசங்கள் பாதிக்கப்படும் அபாயம் நிலவுகின்றது.
 
தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்களை அகற்றும் பணியில் இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
 
கல்லேல பிரதான வீதியிலுள்ள பாலத்தின் மேல் சுமார் இண்டு அடி தண்ணிர் பெருக்கெடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார் 

No comments:

Post a Comment