Wednesday, December 17, 2014

தோல்வியடைந்தாலும், மஹிந்த 2 வருடங்கள் ஜனாதிபதியாக பதவி வகிப்பார்!


Wednesday, December 17, 2014
இலங்கை::வெற்றிபெற்றாலும் தோல்வியடைந்தாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு ஜனாதிபதியாக பதவி வகிப்பார் என தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. 

கொழும்பில்  நேற்று (16-12-2014) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டது.

No comments:

Post a Comment