Thursday, October 16, 2014
இலங்கை::வன்னி பாதுகாப்புப் படை தலைமையகத்தில் இடம் பெற்ற இச்சந்திப்பின் போது வன்னி பாதுகாப்பு படைத் தளபதி வவுனியா பிரதேச வர்தகர்களுக்கு தெளிவூட்டும் வகையிலும் வனிக துறையில் தற்போது காணப்படுகின்ற சவால்கள் மற்றும் அவற்றை எதிர் கொள்ளக் கூடிய உத்திகள் தொடர்பில் வர்தகர்களுக்கு விளக்கமளித்தார்.

வவுனியாவைச் சேர்ந்த 115 சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் வர்தகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன் அவர்கள் முகம்கொடுக்கின்ற பல பிரச்சினைகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது அத்துடன் ‘எப்படி செல்வந்தராவது’ எனும் தொனிப் பொருளிலிலான ஒரு கையேடும் வர்த்தக சமூகதின் தலைவருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

No comments:
Post a Comment