Pages

Thursday, June 19, 2014

பாசிச புலிகளால் சென்னையில் படுகொலை செய்யப்பட்ட eprlf செயளாலர் நாயகம் தோழர் பத்பநாபா மறைந்து 24 ஆண்டுகள்!

Thursday, June 19, 2014
சென்னை::சென்னை புழல் அகதிகள் முகாமில் தியாகிகள் தின அஞ்சலி கூட்டம்.
பாசிச புலிகளால் சென்னையில் படுகொலை செய்யப்பட்ட eprlf செயளாலர் நாயகம் தோழர் பத்பநாபா அவர்களுக்கு அவர் படுகொலை செய்யப்பட்ட தினமாகிய இன்று   நினைவு கூறப்பட்டது.
மக்களின் அரசியல் உரிமைகளுக்காக, சுபிட்சமான எதிர்காலத்திற்காக போராடி 19.06.1990 இல் பாசிச புலிகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர் பத்மநாபா அவர்களையும் மக்களின் விடிவுக்காக தம் உயிரை அர்ப்பணித்த தோழர்கள்,
 
இதர அமைப்புக்களை சேர்ந்தவர்கள், பொதுமக்களையும் நினைவு கூர்ந்து வருடம் தோறும் ஜுன் 19ம் திகதி அனுஸ்டிக்கப்படும் தியாகிகள் தின வைபவம் (19.06.2014) நிகழ்வுகள் பிற்பகல் 2.00 மணிவரை இடம்பெற்றது.
 
 (சென்னை புழல் தோழர்கள்)

No comments:

Post a Comment