Monday, June 09, 2014
இலங்கை::மத்திய கிழக்கு நாடுகளுக்கான இலங்கை தூதுவர்களுக்கு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் விளக்கமளித்துள்ளார். மத்திய கிழக்கு பிராந்திய வலயத்திற்கான இலங்கைத் தூதவர்களை, ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் வைத்து வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் பங்கேற்றிருந்தார்.
சுற்றுலாத்துறை, பொருளாதார உறவுகள், தொழில் வாய்ப்புக்கள், முதலீடு உள்ளிட்ட பல்வேறு விடங்களில் இலங்கைக்கும் குறித்த நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது தொடர்பி;ல் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது சில தூதரகங்களுக்கு சில இலக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இலக்குகளின் அடிப்படையில் தூதரகங்கள் செயற்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment