Monday, June 16, 2014
இலங்கை::வளலாய் (புலிகளின் துணைப்படை ஒட்டு குழு தீவிரவாதிகள்) மக்கள் தம்மைச் சொந்த இடத்தில் மீளக்குடியமர்த்துமாறு கோரி கோப்பாய் பிரதேச செயலகம் முன் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தினர்.
அறிவிக்கப்பட்டபடி இன்று காலை எட்டு மணிக்கு கூடிய மக்கள் தமது நிலங்களை மீளப் பெற்றுத் தரக் குரல் கொடுத்தனர். இன்று முற்பகல் 11 மணி வரை நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், அரச பயங்கரவாதம் எமக்கு வேண்டாம், (புலிகளின் பயங்கரவாதம் வேண்டும்) அரசே இராணுவத்தை வெளியேற்று (புலி தீவிரவாதிகளை வரவழை) "நாம் எங்கு வாழவேண்டும் என்பதை இராணுவம் தீர்மானிக்கமுடியாது.(புலிகளே தீர்மானிக்கவேண்டும்)
அரசே இராணுவ ஆட்சியை அகற்றி (புலிகளின்) சிவில் நிர்வாகத்தை நிலைநாட்டு", உள்ளிட்ட வாசகங்களை எழுதிய பதாதைகளை ஏற்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். இந்தப் போராட்ட நிறைவில் வலி.வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுக் குழுவின் தலைவர் அ.குணபாலசிங்கம், கோரிக்கை அடங்கிய மனு ஒன்றை கோப்பாய் பிரதேச செயலர் ம.பிரதீபனிடம் கையளித்தார்.
இன்றைய போராட்டத்தில் (புலிகளின் துணைப்படை ஒட்டு குழு தீவிரவாதிகள்)தமிழ்த்தேசியக் (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், சி.சிறிதரன், மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வடமாகாண சபை உறுப்பினர்களான சர்வேஸ்வரன், கஜதீபன், சுகிர்தன் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் பாஸ்கரா, பிரதேச சபை, நகர சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment