Pages

Friday, June 13, 2014

வடக்கில் புலிகள் வர வேண்டுமாம் கொலைகள் செய்ய வேண்டுமாம் புலிகளின் துணை படை வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன்!!

Friday, June 13, 2014
இலங்கை::வடக்கில் இராணுவ பிரசன்னம் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக (புலிகளின் துணை படை)

வடக்கில் ஜனநாயக நிர்வாகக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு பதிலாக இராணுவ ஆட்சி மேம்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். வடக்கின் தற்போதைய நிலைமை ஏமாற்றமும் வருத்தமும் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மக்களின் கருத்துக்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாற்றங்கள் நடைபெறவில்லையெனத் தெரிவித்துள்ளார்.மத்திய அரசாங்கத்திலிருந்து மாகாணத்திற்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், மாற்றங்கள் நிகழவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment