Pages

Thursday, April 10, 2014

மோடி அலை எதுவும் வீசவில்லை: பிரியங்கா!

Thursday, April 10, 2014
வதோதரா::காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மகள் பிரியங்கா இன்று வதோதரா தொகுதியில் லோதி எஸ்டேட் வாக்கு சாவடியில் தனது வாக்கை செலுத்தியப்பின் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் நாட்டில் மோடி அலை எதுவும் வீசவில்லை என கூறினார்.

No comments:

Post a Comment